ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...

சென்னை வெள்ளம் உதவிக்கு

உணவு, தங்குமிடம், மருத்துவ உதவி என அனைத்திற்கும் உதவ பல தன்னார்வலர்கள், அமைப்புகள் களத்தில் உள்ளனர்.
சென்னையில் உங்களுக்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் பல அமைப்புகள் ஒருங்கிணைப்புடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவை உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்


அழைக்க முத்தமிழ்

8883202104