BSNL

பிஎஸ்என்எல் 2009 இல் முதல் நஷ்டம், எவ்வளவு தெரியுமா? சுளையா 10,000 கோடிகள்.

💡

மெத்த மன்மோகனின் ஆட்சியில், பிஎஸ்என்எல் 2009 இல் முதல் நஷ்டம், எவ்வளவு தெரியுமா? சுளையா 10,000 கோடிகள்.ஐயகோ

இமயத்தின் உச்சியில் ஏறி உரக்கச் சொல்வேன் மோடி மற்றும் அவருடைய பக்தர்கள் பொய்யர்கள் என்று. எனவே ஒவ்வொரு செய்தியாக எடுத்து ஆராய முடிவு செய்தேன் மமுதல் செய்தியில் உள்ள உண்மையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

BSNL Profit and Loss:

2006-07: Profit 7805.87 crore

2007-08: Profit 3009.39 crore

2008-09: Profit 574.85 crore

2009-10: Loss 1822.65 crore

2010-11: Loss 6384.26 crore

2011-12: Loss 8850.70 crore

2012-13: Loss 7884.44 Crore

2013-14: Loss 7019.76 Crore

2014-15: loss 8234.09 Crore

2015:16: loss 3879.92 Crore

2016-17 : Loss 4786.04 Crore

2017-18 : Loss 8001.82 Crore

2018-19 : Loss 14904.26 Crore

2019-20 : Loss 15499.58 crore