சொற்பொழிவு
Tamil Arivi Maniam – Founder of Gandhiya Makkal Iyyakam – Supports MDMK @ Tiruppur
என்னடா இவன், உள்ளாட்சி தேர்தல் முடிந்து, பால், போக்குவரத்து, மின்சாரம், மது ஆகியவற்றின் விலை உயர்வு ஆகியவை தமிழ் சமுதாயத்தின், இன்னும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சாமானியனின் முதுகில் வைக்க பட்டுள்ள பொழுது இந்த பழைய பேச்சு எதற்கு? புரிகிறது, கேளுங்கள் தமிழன் இந்த மாதிரியான பேச்சுகளை கேட்காமல் இருப்பது தான் இன்றைய நிலைக்கு காரணம், எனவே இபொழுதாவது கேளுங்கள். தெளிவு பெறுங்கள்.
Tamilaruvi Maniyan speech at திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி
Tamilaruvimaniyan speech, திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் தமிழருவி மணியன் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு
Nandri: nkl4u.in
தமிழருவி மணியன் அவர்களின் 2009 FeTNA சொற்பொழிவு
சத்தியமான வார்த்தைகள், நீங்கள் கேட்கவில்லை என்றால் கேட்டுபாருங்கள் நமது நிலைமை புரியும்.