சொற்பொழிவு
இன்று அக்டோபர் 11, இரண்டாம் காந்தி ஜெயபிரகாஷ் நாராயணன் பிறந்த தினம்
இன்று அக்டோபர் 11, ஜெ.பி என்று அழைக்கப்பட்ட, ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் பிறந்த தினம்.இரண்டு முறை பிரதமர் பதவி தன்னை நோக்கி வந்தும், அதை துச்சமென மதித்து மக்கள் பணி செய்வது மட்டுமே தனது கடமையாகக் கொண்டு வாழ்ந்த வரலாற்று நாயகன், இரண்டாம் காந்தி ஜெயபிரகாஷ் நாராயணன்.
ஜேபி அவர்களைப் பற்றி காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவு.
வ. உ. சிதம்பரம் பற்றி தமிழருவி மணியன் – Thamizharuvi Manian about V.O.C
இன்று வ. உ. சிதம்பரம் அவர்களின் பிறந்தநாள்