இன்று கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள்

அர்த்தமுள்ள இந்துமதம், வனவாசம் மனவாசம் என்று பல அமர காவியங்கள் படைத்த கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள் இன்று.