பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பற்றி நெல்லை கண்ணன் அவர்களில் சொற்பொழிவு. இரண்டாம் பகுதியை பாருங்கள், இன்னொரு வீட்டுபிள்ளை இறந்து விடக்கூடாது என்று பதறிய காமராஜ் போன்ற தலைவர்களை நாம் என்று நமது தலைவர்களாக கொண்டு வருகின்றோமோ அன்று தான் நமக்கு விடுதலை.
Youtube-இல் நண்பர்கள் எழுதிய சில கருத்துகள் உங்களுக்காக…
இன்னொரு வீட்டூப்பிள்ளை இறக்கக்கூடாதென்று காமராஜ் சொன்னார். நீங்கள் இன்றைய காங்கிரஸ் ஈழத்தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுக்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் யார் அறை கொடுப்பது?
படிக்காத எங்கள் ஐயாவை (காமராசர்) அமர வைத்தோம், நாங்கள் படிக்க பல்கலைகழகங்கள் தந்தார்! படித்த இவர்களை ஆள வைத்தோம், எங்களின் அரிச்சுவடியை கூட பிடுங்கி கொண்டார்கள் !! 🙂
என்று தணியும் இந்த ஆதங்கம்!!
http://www.savetnfisherman.org
http://www.petitiononline.com/TNfisher/petition-sign.html?