குரைக்கிற நாய் கடிக்காது? ஏன் தெரியுமா?
ஒன்று அதற்க்கு குறைக்கவே நேரம் போதவில்லை அல்லது யாராவது அது தின்பதற்கு எதாவது போட்டு இருப்பார்கள்.
சுப்ரமணிய சுவாமி, கடந்த வருடம் (2011 பிப்ரவரி மாதம்) தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியது இது
“Raja, who used to ride a bicycle in Chennai earlier, now possess an asset worth 6000 thousand crores. How could he gather such a big amount?” he questioned. He also accused Sonia Gandhi of pocketing Rs 30,000 crore in the 2G scam, and said that the reason she does not want to file a defamation case against him is that she fears being taken to the witness box.
Source : http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=96121
நீ உண்மையானவனாக இருந்தால், என்ன செய்தாய் இந்த 36000 கோடியை அவர்களிடம் இருந்து பிடுங்கி இந்திய அரசிடம் ஒப்படைக்க?
உண்மை தெரிந்து ஒன்றும் செய்யவில்லை என்றால் ஓன்று நீ ஒரு தேசதுரோகி அல்லது விலை போகி விட்டாய், இதில் எது உண்மை என்பதை தெரியபடுத்து.