போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் தவணையாக ஜனவரி 23-ம் தேதியும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி 27-ம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.
5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
பிள்ளைக்கனியமுதைப் பெற்றவர்கள் , தமது மழலைச் செல்வங்களுக்குப் போடவேண்டிய தடுப்பூசிகளின் வகைகளைப் பட்டியலிட்டுக் கண்காணிக்கும் நடைமுறை பழ்க்கத்திற்குவந்து தலைமுறை ஒன்றே ஆகிவிட்டது. இருந்தாலும் நினைவூட்டலுக்கு பாராட்டுகள்.