நல்லது, யாரிடம் வழங்கினார்கள்?

ஒரு கோடி ரூபாய் வழங்கியது நல்ல செய்தி ஆனால் அவர்கள் யாரிடம் வழங்கினார்கள்?

முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினாரா?

அல்லது முதல்வர்களின் முதல்வர் துர்கா ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினாரா?