நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நிபந்தனைகள் மற்றும் ஊழிகாட்டு நெறிமுறைகள்
தமிழ்நாட்டில், பொது மக்களின் அத்தியாவசியம் மற்றும் அவசரத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், பெரும்பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்கள் நகை அடமானத்தின் பேரில் நகைக் கடன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. மேற்படி கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்குட்பட்டு பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு வெளியிடப்படுகின்றன:
நகை-கடன்-தள்ளுபடி-நகை-கடன்-தள்ளுபடி-யாருக்கெல்லாம்-பொருந்தும்