நடப்பது விடியல் ஆட்சி

எனிமி படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் – தயாரிப்பாளர் வேதனை


சிம்புவின் மாநாடு படத்தை வெளியிடவிடாமல் நிறைய பிரச்சினை செய்கிறார்கள்-டி.ராஜேந்திரன்


வலிமை படத்தை சில காரணங்களால் பொங்கலுக்கு ஒத்திவைக்கப்படுகிறது-போனி கபூர்


சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்கும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு கட்டாயம் வெளிவருகிறது..!


மேலே நடந்த மூன்று சம்பவத்திற்கும் கடைசியாக நடக்கும் சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை..!