- காந்தியம் என்பது ஒரு வறட்டு சித்தாந்தம் இல்லை; அது ஓர் உயர்ந்த வாழ்க்கை முறை
- கடையனுக்கும் கடைத்தேற்றம் தரும் சர்வோதய சமத்துவ சமுதாயமே அதன் ஒரே இலட்சியம்
- வசதிகள் குவிந்த வாழ்க்கைத் தரத்தை விட அடிப்படைத் தேவைகளில் மனநிறைவு கொள்ளும் வாழ்வியல் தரமே காந்தியத்தின் ஜீவநாடி
– திரு தமிழருவி மணியன்