“மதுவை ஏன் தடை செய்ய வேண்டும் என தமிழருவி மணியன், வைகோ, ராமதாஸ், அய்யா சரவணா பெருமாள் போன்றோர் கூறும் காரணம் இதோ ,அரசே தமிழக பெண்களையும் குடிகாரி ஆக்கிவிட்டு தலைமுறையை சீரளித்தபின் உங்கள் நோக்கம் மான இலவசத்தை வாங்க குடிகாரர்கள் தான் இருப்பார்கள் நாட்டில் ”
Suresh Kumar
Yesterday
மனதிற்கு வேதனை தந்த படம்.
இன்று (6.9.2014)மதியம் 1மணி அளவில் உளுந்துர்பேட்டை டாஸ்மார்க் பாரில் இந்த படத்தில் உள்ள பெண் பல ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து மது அறிந்தி உள்ளார்.இதை கேள்வி பட்ட சகோதரர் சந்தோஷ் அங்கு சென்று மது அருந்துவது தவரு என்று கூறி உள்ளார்.அந்த பெண் அதை காதில் வாங்காமல் குடிப்பதை தொடர்ந்து உள்ளார்.எனக்கு 22வயது ஆகிவிட்டது யாரும் கேட்க முடியாது என கூறி என்னை படம் வேண்டுமானல் எடுத்து கொள் என்று போஸ் கொடுத்து உள்ளார் அவர் ஊர் கள்ளக்குறிச்சியாம் .அரசு இந்த படத்தை பார்த்தாவது டாஸ்மார்க்கை முட வழி செய்ய வேண்டும்.கண்டாயம் மதுவுக்கு எதிர்பான போராட்டத்தை நடத்திடுவோம்.