தலைப்பு: எங்கே போகிறோம் நாம், தமிழருவி மணியன் அய்யா அவர்களின் அருமை பேச்சு, தமிழை நேசிப்பவர்களுக்கு மட்டும் இல்லை, தமிழ் அறிந்த அனைவருக்கும். முழுமையான பேச்சு மொத்த நேரம் 1:42:42. குறிப்பு : தமிழில் காசு என்றால் குற்ட்டம் என்று பொருள், காசு அற்ட்டவன் என்றால் குற்ட்டம் இல்லாதவன் என்று பொருள்.
August 2014
மண்ணைத் தின்னும் குழந்தையை ‘அம்மா’ தான் தடுக்க வேண்டும்! நத்தம் விஸ்வநாதனுக்கு தம்ழருவி மணியன் பதில்
ஜூனியர் விகடன் 17 08 2014
”பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டுவந்தாலும் பயன் இல்லை. அண்டை மாநிலங்களுக்கு மதுவுக்காகச் செல்லத் தொடங்குவார்கள். மதுக்கடத்தல் பெருகும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது” எனச் சொல்லியிருக்கிறார் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியனிடம் இதுகுறித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
Continue reading…