முதலில் வருபவருக்கு முன் உரிமை….விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன….
மேலும் விபரங்களுக்கு சவுக்கு இணையத்திற்கு செல்லவும்.
அண்ணா பல்கலைகழகமும், ஆளுனர் மாளிகையும்
இங்கே என்ன அரசாங்கமா நடக்குது …..
இந்த நாடு அழிவை நோக்கி செல்கிறது என்பதற்கு இதுவே சான்று.
அண்ணா பல்கலை கழகத்தில் பயின்ற முன்னால் மாணவர்களே, மாணவிகளே…. உங்கள் மற்றொரு அன்னையை விலை பேசுகிறார்கள் நமது அரசியல் மற்றும் அதிகார வர்க்கம்…. என்ன செய்ய போகிறீர்கள் …….
நீங்கள் காந்திய வாதிகளாக இருந்தால், நேராக உங்கள் கல்லூரியின் முன்னால் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
நீங்கள் பகத் சிங்கின் தோழராக இருந்தால், இந்த அயோக்கியர்களை இருந்த இடம் இல்லாமல்
சாம்பல் ஆக்க வேண்டும்….
என்ன செய்ய போகிறீர்கள்?