பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பற்றி நெல்லை கண்ணன் அவர்களில் சொற்பொழிவு. இரண்டாம் பகுதியை பாருங்கள், இன்னொரு வீட்டுபிள்ளை இறந்து விடக்கூடாது என்று பதறிய காமராஜ் போன்ற தலைவர்களை நாம் என்று நமது தலைவர்களாக கொண்டு வருகின்றோமோ அன்று தான் நமக்கு விடுதலை.
January 2011
இது அல்லவா ஜனநாயகம்
தாவூத்துக்காக ஆஜராகிய சிபல் தொலைத் தொடர்பு அமைச்சராக இருப்பது நாட்டுக்கு ஆபத்து-ஜெ.
தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது உறவினர்களுக்காக பல வழக்குகளில் வழக்கறிஞராக தற்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆஜராகி இருக்கிறார். கபில் சிபல் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவி வகிப்பது என்பது முரண்பாடுகள் நிறைந்தது. இந்தியாவிற்கு ஏற்பட்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு என்பது மட்டும் தற்போது கேள்வி அல்ல. இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை தான் தற்போதைய முக்கியமான கேள்வி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இந்தியக் குடியரசு நாள் தோன்றிய வரலாறு
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்!!
இந்த பதிவில் இடம் பெற்றுள்ள கேள்வி மற்றும் பதில்கள் ஆல்பர்ட், அமெரிக்கா அவர்களின் இந்தியக் குடியரசு தினம் என்ற கட்டுரையில் இருந்து (http://www.muthukamalam.com/muthukamalam_katturai9.htm) பெறப்பட்டது. அவருக்கு எனது நன்றிகள்.
வினவும், சவுகுக்கும், நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன?
வினவும், சவுகுக்கும் உண்மையுலேயே இந்த சமுகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறதா?
இந்த கேள்வி வரக் காரணம், அவர்களின் பதிவுகளும், செயல் திட்டங்களும் தான் நண்பர்களே,
அவர்களின் சமிபத்திய பதிவுகள்
இந்தியக் கடற்படையே, தமிழகத்தை விட்டு வெளியேறு